Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின், அலவ்வ 10 ஆவது மைல்கல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றிருந்த விபத்தொன்றில் ஐவர் பலியாகியிருந்தனர்.
கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த காரொன்றும், குருநாகலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த டிபர் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஐவரே உயிரிழந்துள்ளதாகவும், அவர்கள் வரகாபொல பிரதேசத்துக்கு மரண வீடொன்றுக்கு சென்று திரும்பி வந்தபோதே விபத்தில் சிக்கியுள்ளனர் என்றும், இவர்கள் ஐவரும் கட்டட நிர்மாண நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago