Mayu / 2026 மார்ச் 24 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் இன்று (24) தங்கத்தின் விலை மூன்று முறை அதிகரித்துள்ளதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.385,000 ஆகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.354,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
அதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை ரூ.48,125 ஆகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை ரூ.44,275 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும், இன்று ஒரு நாளில் மாத்திரம் இதுவரை ரூ.20,000 ஆகவும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago