2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிடிவாதம் பிடிக்கின்றார்’

Editorial   / 2018 டிசெம்பர் 05 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிடிவாதத்துடன் செயற்படுகிறார் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற் குறிப்பிடவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் நேரடி ஒலிபரப்புக்காக இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்துக்கு  பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை ஒலிபரப்பு செய்யுமாறு பல முறைகள் ​தெரிவித்தும் அதனை ஒலிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .