Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டுக்கு ஓட்டோக்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவது தொடர்பில், கொள்கையளவில் தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமென, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற குழு நிலை விவாதத்திலேயே, அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், தற்போது இலங்கையில் ஒரு மில்லியனுக்கு அதிகமான ஓட்டோக்கள் பாவனையில் உள்ளனவென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
45 minute ago
55 minute ago
3 hours ago