Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 11 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒக்டென் 92 வகை பெற்றோல் ஒருலீற்றரின் விலை, 3 ரூபாவால் அதிகரிப்பட்டுள்ளதையடுத்து, ஓட்டோ கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரித்துள்ளதாக லங்கா சுய வேலைவாய்ப்பு நிபுணர்களின் தேசிய ஓட்டோ சம்மேளனம் அறிவித்துள்ளது.
“முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக இதுவரையிலும் இருந்தது. அது 60 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது” என, அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
21 minute ago
26 minute ago