Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரானா நோய் தடுப்புக்கான நடவடிக்கைகள் காரணமாக, கடன் மீளச் செலுத்துகைக்கு 3 மற்றும் 6 மாதகால அவசாகம் வழங்குமாறு, அனைத்து வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கடன் மீளச்செலுத்தலை பிற்போடுதல் தொடர்பாக தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள் சிலவற்றை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அந்த வைகயில், வங்கி மேற்பார்வைத் திணைக்களம் - 0112 477133, 0112 477134, 0112 477360, 0112 477659, 0112 398743, 0112 398746, 0112 398790, 0112 398815, 0112 398820, 0112 398824 போன்ற இலக்கங்களை, மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம் - 0112 477500, 0112 477504, 0112 477258, 0112 477562, 0112 477573, 0112 398786, 0112 398806, 0112 477380, 0112 477340, 0112 477495, 0112 398774, 0112 477026 போன்ற இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago