Freelancer / 2025 நவம்பர் 18 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெந்தோட்டை கடற்கரையில் சுமார் 20 முதல் 25 கிலோகிராம் எடையுள்ளதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய பொதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த பொதியை கைப்பற்றிய பொலிஸார் விசாரணைகளுக்காக அதை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். R
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago