2025 டிசெம்பர் 03, புதன்கிழமை

கடுவெல, அதுருகிரிய மாற்றுப்பாதைகள் மீண்டும் திறப்பு

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 03 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கடுவெல சந்திப்பு நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழி, அதிவேக நெடுஞ்சாலையின் அதுருகிரிய நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழிகள் இன்று முதல் சாதாரண போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X