Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 நவம்பர் 18 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல- அடிஅம்பலம பகுதியிலுள்ள வீடொன்றில் நடத்திச் செல்லப்பட்ட, புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி அலுவலகம் மீது நேற்று இரவு தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியைச் சேர்ந்த 6 ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென்றும் கட்டுநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் கார், மோட்டார் சைக்கிள் இரண்டில் வருகைத் தந்தே, இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளனரென்றும், இத்தாக்குதலால் குறித்த வீட்டு உரிமையாளரும் அவரது மனைவியும் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
45 minute ago