Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில், தற்போது பெய்துகொண்டிருக்கும் கன மழையை அடுத்து, தரையிறங்க வேண்டிய ஐந்து விமானங்கள், மத்தல விமான நிலையத்துக்கு திசைதிருப்பி விடப்பட்டன.
இன்று மாலை 4 மணிமுதல் அப்பகுதியில் கடுங்காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகின்றது.
மலேசியா, இந்தோனேஷியா, சிங்கபூர், தோஹா கட்டார் ஆகிய விமான நிலையங்களிலிருந்து வருகைதந்த விமானங்களே இவ்வாறு மத்தலைக்கு திசைதிருப்பி விடப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
4 hours ago