2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கட்டுநாயக்கவில் மூவர் கைது

Editorial   / 2019 மார்ச் 05 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.கே.ஜீ.கபில

டுபாயிலிருந்து சட்டவிரோதமானமுறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுகளுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இன்று அதிகாலை (05) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, மாளிகாவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 58,40, 18 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனரென, விமான நிலைய சுங்கப்பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

குறித்த நபர்களின் பயணப் பொதிகளை சோதனைச் செய்த போது, அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 354 பொதிகளில்ஆன, 70,800 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .