S. Shivany / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்படி தொற்றாளர் மேலதிக சிகிச்சைக்காக வத்துபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட 47 வயதுடைய மேற்படி பெண் சிலாபம்- ஆராச்சிகட்டுவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, இப்பெண்ணுடன் பணியாற்றிய மேலும் 10 பேருக்கு, இன்று(17) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுளள்ளது.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025