J.A. George / 2021 ஜனவரி 21 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று (21) முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக மீள திறக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார்.
3 பிரிவுகளின் கீழ் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .