Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு, கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலைக் குண்டு தாக்குதல்தாரி, தேவாலயத்தினுள் உள்நுழையும் விதம் தொடர்பிலான காணொளியொன்று ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த தற்கொலைத் தாக்குதல்தாரி தேவாலயத்துக்கு உள்ளே வரும்பொழுது, அவரது தோள்களில் பெரியளவிலான பையொன்றும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் தேவாலயத்துக்கு உள்ளே வந்தது முதல் குண்டைவெடிக்கச் செய்தமை வரையான காட்சிகளனைத்தும் தேவாலயத்தின் CCTV கமெராக்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
3 hours ago
3 hours ago