2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கணவனும் மனைவியும் சடலங்களாக மீட்பு

Kanagaraj   / 2016 ஜனவரி 09 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளையில், விடுதியிலிருந்து கணவனும், மனைவியும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவி, கழுத்து வெட்டிக்கொலைச்செய்யப்பட்டுள்ளார். கணவன், நஞ்சருந்தி தற்கொலைச் செய்துக்கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண், பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், அவிசாவளை பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் தொழில்புரிபவர் என்றும் அறியமுடிகின்றது.

சடலமாக மீட்கப்பட்ட அவரது கணவன், பஸ் சாரதியென்று அறியமுடிகின்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X