2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

கரையோர புகையிரத சேவைகள் தாமதம்

Freelancer   / 2025 ஜூன் 17 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாகத் புகையிரத சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மொறட்டுவை மற்றும் பாணந்துறை இடையிலான புகையிரத மார்க்கத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாகக் கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .