Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஜூலை 03 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மின்கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளனர்.
மாடு குறுக்கிட்டதால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் புன்னாலைக்கட்டுவன் - சுன்னாகம் வீதியில் சுன்னாகம் பகுதியில் நேற்று மாலை மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சுன்னாகம், கந்தரோடையைச் சேர்ந்த 17, 18 வயது இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
38 minute ago
54 minute ago
1 hours ago