Freelancer / 2025 டிசெம்பர் 06 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி கடற்பரப்பில் மீன்பிடிப் படகொன்றில் இருந்து பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 14 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 63 கிலோகிராம் ஐஸ் ரக போதைப் பொருள் என்பன அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. R
3 minute ago
10 minute ago
24 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
24 minute ago
27 minute ago