2025 ஒக்டோபர் 16, வியாழக்கிழமை

குற்றப்பிரிவில் வன்னிநாயக்க ஆஜர்

Editorial   / 2025 ஒக்டோபர் 16 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வழக்கறிஞர் குணரத்ன வன்னிநாயக்க, மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்பிரிவில் ஆஜரானதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

  நீதிமன்றத்தில் புதன்கிழமை (15)  ஆஜரான பின்னர், அவரை தலா 500,000 ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார், மேலும் மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்பிரிவில் சென்று வாக்குமூலம் அளிக்கவும் உத்தரவிட்டார்.

கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் பணியில் இருந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளை அச்சுறுத்தியதாகவும், அவரது கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில், காவல்துறையில் ஆஜரான பின்னர், வழக்கறிஞர் வன்னிநாயக்க பிணை  விடுவிக்கப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .