Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 17 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி வான்பரப்பில், இன்று (17) அதிகாலை, 1 மணியளவில் பறந்த ட்ரோன் கமெரா ஒன்று தொடர்பில், இலங்கை விமானப் படையினருக்கு அறிவித்ததாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இது, ட்ரோன் கமெராவாகவோ அல்லது சிறியரக விமானமாகவோ இருக்கலாமென, புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன தெரிவித்தார்.
இதற்கு முன்னரும், சந்தேகத்துக்கிடமான மேற்படி கமெரா, பலமுறை வானில் வட்டமிட்டுள்ளதென, அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago