Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Janu / 2025 ஜூன் 09 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கமத்தொழில் அமைச்சின் செயலாளரின் தன்னிச்சையான நடவடிக்கையை எதிர்த்தும், அரசாங்கம் கால்நடை வைத்தியர்களுக்கான தனி சேவை யாப்பை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அதனை ஆரம்பிக்க தவறியது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து அரசாங்க கால்நடை வைத்தியர்கள் சங்கம், திங்கட்கிழமை (09) அன்று நாடளாவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளது.
கால்நடை வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், கால்நடை வைத்தியசாலைகள் திறந்திருந்தன. மேலும் விலங்குகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படாது என கால்நடை வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
37 minute ago
2 hours ago