Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 01 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலஹா- புப்புரஸ்ஸ வீதியின் வெதஹெட்ட பிரதேசத்திலிருந்து வெடிப்பொருள்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
கலஹா , கம்பளை பொலிஸ் விசேட படையணியினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போதே, இந்த வெடிப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
கலஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.எம்.ஆர்.எஸ். கோணாரவின் அறிவுரைக்கமைய, கலஹா பொலிஸ் குழுவினர் சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .