2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கல்கிஸை கடலில் மூழ்கி ஒருவர் பலி; இருவர் மாயம்

Thipaan   / 2016 ஜனவரி 02 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை- கல்கிஸை கடலில் நீராடுவதற்காகச் சென்ற போது, நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 2 பேர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அனர்தத்தில் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த ஜெயன் குமார் மஹேந்திரன் (வயது 21) என்ற இளைஞர் உயிழரிந்துள்ளதுடன், லிந்துலையைச் சேர்ந்த திருச்செல்வம் சரவணகுமார் (வயது 18) மற்றும் கொழும்பைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்(வயது 21) ஆகிய இளைஞர்கள் கடலில் மூழ்கி காணமற்போயுள்ளதாக பொலிஸார் தெரித்தனர்.

காணாமற் போன இளைஞர்கள் தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X