2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

J.A. George   / 2025 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொம்பனிவீதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்துக்கு அருகில் கூடியுள்ளனர்.

இதனையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் அதிகளவில் கொழும்பில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொழும்பை சுற்றியுள்ள பகுதகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X