2025 ஜூலை 02, புதன்கிழமை

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

Freelancer   / 2025 ஜூலை 01 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவர் மீது குழுவொன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்துள்ளார். 
 
உயிரிழந்தவர் 22 வயதுடையவர் என்றும் மற்றையவர் 27 வயதுடையவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .