Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கடை சிறைக்கு ஹெரோய்ன் கொண்டு சென்ற நிலையில், அங்கிருந்து காணாமல் போயிருந்த பூனையொன்று, இன்று மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை வளாகத்தில் சுற்றி திரிந்த போதே, இந்தப் பூனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை கட்டுபாட்டாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர், சிறைச்சாலை புலனாய்வு பிரிவின் அதிகாரிகளின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்ட இந்தப் பூனையின் கழுத்தில் கட்டிவிடப்பட்டிருந்த 2 கிராம் ஹெரோய்ன், 2 சிம் அட்டைகள், மெமரிகார்ட் என்பன மீட்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் சிறைச்சாலையில் அறையொன்றில் வைக்கப்பட்டிருந்த இந்தப் பூனை நேற்று முன்தினம் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
3 hours ago