2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்’

Editorial   / 2019 ஜனவரி 03 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு மாகாணம் மற்றும் இரத்தினபுரி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய  மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதன்ப​டி புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக பலபிட்டிய வரையில் கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து காணப்படுமென்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .