2025 ஜூன் 25, புதன்கிழமை

கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜயலால் நியமனம்

Editorial   / 2019 ஜூன் 05 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஷான் விஜயலால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

​ தென் மாகாண  முன்னாள் முத​லமைச்சராக, ஷான் விஜயலால் இதற்கு முன்னர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .