Janu / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி செவ்வாய்க்கிழமை (26) முதல் ஒரு கிலோவிற்கு 60 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்ட இந்த திருத்தம், மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
கூடுதலாக, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரி கிலோவிற்கு 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
43 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
1 hours ago