Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 09 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதாளக் குழு,போதை வர்த்தகம் உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுகளின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பூஸா சிறைச்சாலைக்கு இடமாற்ற நீதிமன்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் மாதங்களுக்குள் கைதிகளை பூஸா சிறைச்சாலைக்கு மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை குற்றவிசாரணைப் பிரிவினரின் பொறுப்பின் கீழ் காணப்பட்ட பூஸா சிறைச்சாலையானது கடந்த வாரம் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago