Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 16 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த, சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தையடுத்து, கைதிகளுக்கு நன்மை பயக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஆணையாளர் சுற்றுநிரூபம் மூலம் அறிவித்துள்ளார்.
இதற்கமைய, கைதி ஒருவரை மூவர் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒருவர் மாத்திரமே பார்வையிட முடியுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago