2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தின் பணிகள் நாளை ஆரம்பம்

Editorial   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து, மூடப்பட்ட, கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


20 சதவீத பணியாளர்களுடன் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதென, முதலீட்டு சபையின் வர்த்தக வலய உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


தற்போது குறித்த வலயத்திலுள்ள 2 தொழிற்சாலைகளின் நிர்வாகத்துக்கு, சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதேப்போல் ஏனையத் தொழிற்சாலைகளின் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X