Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 ஜூன் 03 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாஞ்சேனை – புளுமெண்டல் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் கொலைச் சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (02) குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் 16 தொடக்கம் 20 வரையான வயதுக்குட்பட்டவர்களென்பதோடு,தெமட்டகொடை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களிடமிருந்து மடிக்கணினியொன்றும், அலைபேசிகள் மூன்றும், கைக்கடிகாரம், வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மூன்றும் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago