2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா ஒழிப்பு நிதியத்துக்கு இலங்கை நன்கொடை

Editorial   / 2020 மார்ச் 23 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சார்க் நிதியத்தியத்துக்கு நன்கொடை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

சுமார் 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கான காணொளி கலந்துரையாடலின் போது இந்த நிதியம் உருவாக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .