Freelancer / 2021 ஓகஸ்ட் 24 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வாக்கும்புராவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 23ஆவது பாராளுமன்ற உறுப்பினர் என, பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
அவரது மகள், முன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து நேற்று (23) பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago