2025 மே 01, வியாழக்கிழமை

கொலையில் முடிந்தது ’’கொத்து ரொட்டி’’ விவகாரம்

Editorial   / 2021 நவம்பர் 03 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்து ரொட்டி விவகாரம் கொலையில் முடிந்த சம்பவமொன்று பத்தேகம- நாகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அப்பிரதேசத்திலுள்ள  ஹோட்டல் ஒன்றில் கொத்து ரொட்டி சாப்பிட வந்த  இளைஞனுக்கும், ஹோட்டல் முதலாளிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.

நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற கைகலப்பில் 26 வயதான இளைஞனே மரணமடைந்துள்ளார்.

காயமடைந்த ஹோட்டல்  உரிமையாளர், காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டார் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .