Editorial / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
27 தொடக்கம் 30 வரையான வயதுகளையுடைவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் பிலியந்தலை, கொஹூவலை, தலங்கம, மிரிஹான, கொட்டாவ ஆகிய பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருள்களை கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை இன்று நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago