2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

கொழுந்து சேகரிப்பவர் பிஞ்சை கசக்கினார்

Editorial   / 2022 ஜூன் 02 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பிரியங்கர ஜாதுங்கம

பச்சை கொழுந்தை சேகரிக்கும் 35 வயதானவர், 13 வயதான பாடசாலை மாணவியை, அச்சிறுமி​யின் வீட்டில் வைத்தே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

சந்தேநபர், கலவான தெல்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

தேயிலை தொழிற்சாலைகளுக்கு ​பச்சை கொழுந்துகளை சேகரிக்கும் மேற்படி நபர், சிறுமி தனியாக இருப்பதை கண்டு, அச்சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், கைது செய்யப்பட்ட நபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

  

 

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X