2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பின் பாதுகாப்புக்கு 2,000 பொலிஸார் குவிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின்  பாதுகாப்பு வழமையை விடவும் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில், 2,000 பொலிஸாரும், போக்குவரத்தை சீர்செய்வதற்கு 600 ​பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொலிஸாருக்கு மேலதிகமாக, விசேட அதிரடிப்படையின் 10 குழுக்கள், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .