2025 ஜூன் 18, புதன்கிழமை

கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

Editorial   / 2020 ஜூலை 30 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு  குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 01, 02, 03, 07,08, 09, 10, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் 10 மணிநேரத்துக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என

குறித்த பகுதிகளில் இன்று பிற்பகல் 02 மணிமுதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த குறைந்த அழுத்த நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .