Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 17 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையம் தொடக்கம் கொலன்னாவை வரையான பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, , கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பிரதேசம், ராஜகிரிய , ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்தை மற்றும் இராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைகழகம் வரையிலான பிரதான வீதியில் நீர் வெட்டு தடைப்பட்டிருக்கும்.
நாளை (18) பிற்பகல் 2 மணி தொடக்கம் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
48 minute ago
3 hours ago