2025 மே 05, திங்கட்கிழமை

கொழும்பில் போராட்டத்திற்கு தடை

Freelancer   / 2025 ஏப்ரல் 05 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இன்று நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தாக கூறப்படும் போராட்டத்திற்கு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, அந்த கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜயகொட, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்ட அறுவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அதன் படி கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடலில் நுழைவதற்கு அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை மீறுவது தண்டனைக்குரிய குற்றமெனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X