Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பின் சில பகுதிகளுக்கு, இன்றும்(02) நாளையும் (03) 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென, தேசிய நீர்வளங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுலாகுமென, சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago