Freelancer / 2021 நவம்பர் 14 , பி.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு - கண்டி பிரதான வீதி தொடர்பில் நாளை (15) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் நாளை நண்பகல் 12.00 மணி வரை வீதிகள் திறக்கப்பட மாட்டாது என்றும் கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய, இன்று (14) பிற்பகல் தெரிவித்தார்.
முக்கிய கலந்துரையாடல் நாளை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் வீதிகளை திறக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, கேகாலை மாவட்ட செயலகம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
6 minute ago
20 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
36 minute ago