Editorial / 2019 ஒக்டோபர் 03 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரளை, கொழும்பு தெற்கு மற்றும் ராஜகிரிய ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு எதிர்வரும் 7 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினமென்பதால், இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அமைந்துள்ள பகுதியில் உள்ள குறித்த படசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago