Editorial / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவன்காட் வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாயப ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கினை எதிர்வரும் 23ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.
அவன்காட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 12 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.
எனினும், அது தொடர்பான ஆவணங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதால் இந்த வழக்கு ஒத்திவைக்கபடுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2 hours ago
2 hours ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
13 Mar 2026