2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கைக்கெட்டிய தூரத்தில் ‘கை’யின் புதுத்திட்டம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கை” சின்னத்தைக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நல்லிணக்க வேலைத்திட்டம், இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என்று, கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு, புதிய உறுப்புரிமை அட்டையொன்றை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.  

நல்லிணக்க ​வேலைத்திட்டத்தின் கீழ், இளைஞர் மற்றும் மகளிர் சங்கங்களை உருவாக்கும் பணிகள், ஏற்கெனவே ஆரம்பித்துள்ளதாகவும் அடுத்த வருடம் முதல், கிளைச் சங்கங்களை உருவாக்கவும் மாநாடுகளை நடத்தவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அமைச்சர் அமரவீர மேலும் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .