Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 100 அடி உயரமான மரத்திலிருந்த குளவிக் கூட்டை அறுக்கச்சென்றவர், குளவிகள் கொட்டுக்கு உள்ளாகி, மரத்திலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவமொன்று மத்துகம பட்டுமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரணமடைந்தவர், குளவி கூட்டை அறுப்பதற்காக தமான பிரதேசத்திலிருந்து வருகைதந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
10 minute ago
42 minute ago
56 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
42 minute ago
56 minute ago
58 minute ago