Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜனவரி 12 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசேட விவாதம் இன்று காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 வரையிலும் நடத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விவாதமும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த விவாதத்துக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்த கட்சிகளுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான அனுரகுமார திஸாநாயக்க கோரிநின்றார்.
அதற்கு, சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல இணக்கம் தெரிவித்ததையடுத்தே, விசேட விவாதத்துக்கென ஒதுக்கப்பட்ட நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .