2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கொலன்னாவை மாநகர சபை தலைவருக்கு பிடியாணை

Gavitha   / 2016 ஜனவரி 25 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலன்னாவை மாநகர சபை தலைவர் உட்பட நால்வருக்கு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான் மொஹமட் மிஹாலால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டள்ளது.

மீதொடமுல்லையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்களை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தும் எவகள்ம் ஆஜராகாத காரணத்தினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X